மசூதிகளில் அடைக்கலம் இதனிடையே சென்னையில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களில் மக்கள் வந்து தங்கி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தங்கும் மக்களுக்கு பள்ளி வாசல் நிர்வாகிகள் உணவுக்கும் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/30000-flood-victims-evacuated-relief-camps-241312.html
Comments