Horlics குடிக்கிற குழந்தைங்கதான் Sharper, Stronger, Taller ஆக வளருமா?
மற்ற குழந்தைகள் எல்லாம் மந்தபுத்தியாக, நோஞ்சானாக, குள்ளமாகவா வளரும்.
100 எலுமிச்சை யோட விலை குறைந்தபட்சம் 300 ரூபாய்.
10 ரூபாய் சோப்புல எப்படி 100 எலுமிச்சையோட சக்தி இருக்கும்.
ஒரு லிட்டர் பால் விலை குறைந்தபட்சம் 45 ரூபாய்.
5 ரூபாய்க்கு விற்கிற பிஸ்கட் பாக்கெட்ல இருக்குற, 4 பிஸ்கட்ல ஒரு கப் (150 ml ) பால் எப்படி இருக்கும்.
Fair&Lovely பயன்படுத்துனா 7 நாட்களில் சிவப்பாயிடலாம்னா,
பாக்கெட் காலியானதும் திரும்ப திரும்ப எதுக்கு வாங்கறாங்க? அப்படீன்னா அதை 7 வருசமா பூசுனாலும் சிவப்பாகலன்VGனுதானே அர்த்தம்.
ஏன்டா ஊர ஏமாத்துறீங்க....
Comments