🎊🎊🎊🌻🌻🌻🎊🎊🎊
கடந்து வந்த
பாதைகள் எல்லாம்
அனுபவமாகட்டும்......
சந்தித்த அவமானங்கள்
எல்லாம்
பாடமாகட்டும்......
கை நழுவி போன
வாய்ப்புகள் எல்லாம்
படிகற்களாகட்டும் ......
வருகின்ற ஆண்டு
வசந்தமாகட்டும்....
நம்பிக்கையும்
நேர்மையான
எண்ணங்ளோடும்
வரவேற்போம்
புத்தாண்டை.....
அனைவருக்கும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..😊
🎊🎊🎊🌻🌻🌻🎊🎊🎊
Comments