கணவன் : கடவுள்கிட்ட என்ன வேண்டிக்கிட்ட?
மனைவி : ஏழு பிறவியிலும் நீங்கதான் கணவனா அமையணும்ன்னு வேண்டிக்கிட்டேன். நீங்க?
கணவன் : இது ஏழாவது பிறவியாக இருக்கணும்ன்னு வேண்டிக்கிட்டேன்! 😜😝😛
மனைவி : 😡😡😡
Professor/EEE, GCE, Bargur, TamilNadu, India

Comments