காதலிக்கிறீர்கள் என்றால்... :
.
*
உண்மையாக இருங்கள்
*
சந்தேகம் தவிருங்கள்
*
காதலை ரசித்து அனுபவியுங்கள்
காதல் தோல்வி/பிரிவு அடைந்தவர்
என்றால்...:
*
அழுவதை நிறுத்துங்கள்
*
தனிமையை தவிருங்கள்
*
சோக பாடல்களை கேட்காதீர்கள்
(
மேலும் காயப்படுத்தும்)
காதலும் இல்லை, கல்யாணமும்
ஆகவில்லை
என்றால் ...:😄
.
*
மிக மிக சந்தோஷமாயிருங்கள்
*
நண்பர்கள், குடும்பத்தினருடன்
அதிக நேரம் செலவளியுங்கள்
*
மனதிற்கு பிடித்தவரை விரைவில்
சந்தீப்பீர்கள் என நம்புங்கள்..👍🏻
திருமணம் ஆனவர் என்றால்.....😭😭
.
-
உங்களுக்கான தகவல் எதுவும்
இல்லை,
உங்கள் ஆட்டம் முடிந்து
நாட்களாகிவிட்டது....
இந்த பதிவை டெலிட் பண்ணிட்டு,
நேரத்தை வீணாக்காமல் வீட்டை
சுத்தம் செய்ற வேலை,
சமையல்
வேலை இருந்தா பாருங்க...😩😫
🙏🙏💐
Comments