💝👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽 காவிரிய திறந்து விடுங்கன்னு உச்சநீதிமன்றம் சொன்னா கர்நாடகம் தொறக்க மாட்டுறாங்க.....
பெரியார் அணையில் நீர்தேக்க உச்சநீதிமன்றம்
சொன்னா கேரளா கூடாதுன்னு சொல்றாங்க....
இப்போ மட்டும் என்ன ?
தமிழ்நாட்டுல ஜல்லிகட்டு நடத்த தடைன்னு
உச்சநீதிமன்றம் சொன்னா நடத்தக்கூடாதா என்ன ?
(ஆத்தா) மேல பாரத்தை போட்டு வாங்கையா ஒருகைபார்ப்போம்!
😭😭💝ஜல்லிக்கட்டு என்ற பெயரை மாற்றி விளையாடுங்கள் - மார்கண்டேய கட்ஜு அதிரடி !
உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தான் தடை விதித்தது . அதனால் இவ்விளையாட்டுக்கு பெயரை மட்டும் மாற்றுங்கள் போதும். 'பொங்கல் விளையாட்டு' என்று பெயர் மாற்றி தொடர்ந்து விளையாடுங்கள், அதற்கு எந்த தடையும் இல்லை என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்.
இனி ஜல்லிக்கட்டு என்ற பெயரை ஏறு தழுவதல் என்றே அழைப்போம் ! நம் பண்பாட்டு விளையாட்டை தொடருவோம் .
💪🏼🙌🏽#தீபாவளிக்கு வெடி வெடிக்க தடை
#ஆங்கில_புண்தாண்டுக்கு வெடி விடிய விடிய வெடிக்கலாம்
#சபரிமலையில் பெண்களை அனுமதித்தால் என்ன
#ஒரு_மசூதியில் கூட இஸ்லாமிய பெண்களை தொழுக விடுவதில்லை அது பற்றி வாய் தொறக்க மாட்டோம்
#விநாயகர் சிலைகளை தண்ணீரில் கரைக்க தடை
#தோல் பேக்டரி கழிவுகளை தண்ணீரில் தாரளமாய் விட்டு மாசை கெடுக்கலாம்
#ஜல்லிக்கட்டிற்கு தடை
#ஒட்டகத்தை_மாடுகளை கொண்று திங்க தடையில்லை
#கோவில்களில் ஒரே ஒரு கூம்பு ஒலி பெருக்கி வைக்க கூட தடை
#சர்ச்_மசூதிகளில் எத்தனை கூம்பு குழாயும் வைத்து மக்களை தொல்லை பண்ண தடையில்லை
இது #நீ🙏🏼த்துறையா அல்லது #நி🙌🏽த்துறையா நம்மை பிடித்த #சாபக்கேடு கோர்ட்களே
Comments