🍁🍁🍁🍁🍁🍁
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான விடுப்பு மற்றும் விடுப்புகால ஊதியம் பற்றிய விவரங்களின் தொகுப்பு
🍁🍁🍁🍁🍁🍁
பணிக்காலவிடுப்புகளும்,ஊதியமும்:
★தற்செயல் விடுப்பு-முழுஊதியம்&படிகள்
★சிறப்பு தற்செயல் விடுப்பு-முழுஊதியம்&படிகள்
★கட்டுப்படுத்தப்பட்ட விடுப்பு-முழுஊதியம்&படிகள்
★மகப்பேறு விடுப்பு-முழுஊதியம்&படிகள்
★கருச்சிதைவு விடுப்பு-முழுஊதியம்&படிகள்
★தத்தெடுப்பு விடுப்பு-முழுஊதியம்&படிகள்
★ஈட்டிய விடுப்பு-முழுஊதியம்&படிகள்
★மருத்துவவிடுப்பு-முழுஊதியம்&படிகள்
★சொந்தக்காரண விடுப்பு-ஊதியத்தில் 50%&படிகள்
★அசாதாரண விடுப்பு-ஊதியம் ஏதுமில்லை
★ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு-முழுஊதியம்&படிகள்(MA தவிர)
மருத்துவ விடுப்பு விதிகள் பற்றிய தொகுப்பு.
0 – 2 வருடம் = இல்லை
2 – 5 வருடம் = 90 நாட்கள்
5 – 10 வருடம் =180 நாட்கள்
10 – 15 வருடம் =270 நாட்கள்
15 – 20 வருடம் =360 நாட்கள்
20 வருடத்திற்கு மேல் = 540 நாட்கள்.
Comments