🌺🌺பொதுவுடமை
💐ஆக்கத்தை பொதுவாக்கி அகிலத்தை புதிதாக்கு___மீரா
💐உழுவது நம் கடமை பின் அறுப்பது எவர் உரிமை___ஈரோடு தமிழன்பன்
💐காற்றும்நீரும் போல நிலமும் உணவும்
பொதுவாக இருக்க வேண்டும்___வினோபா
💐எப்போது மனிதன் சொத்துரிமையடைந்தானோ
அப்போதே நிம்மதியிழந்தான்___விந்தன்
💐எல்லாமும் எல்லாரும் பெற வேண்டும்
இல்லாமை இல்லாத நிலைவேண்டும்___கண்ணதாசன்
💐மன்பொருள் சரிநிகர் மக்களுக்கு பொதுவென்போம் ___பாரதிதாசன்
💐இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனால் பதுக்கிறவேலைஇருக்காது___பட்டுகோட்டையார்
💐நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை __கொன்றை வேந்தன்
💐எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தனுமே___கம்பன்
💐ஜனநாயகமே சமத்துவத்திற்கான முதல் படி— மார்கஸ்.
💐💐
Comments