👉எதிர்த்து நில்...
👉துன்பங்களைக் கண்டு அஞ்சாதே.
👉பெரிய மரத்தின் மீது புயல் காற்று மோதத் தான் செய்யும்.
👉 கிளறி விடுவதால் நெருப்பு
நன்கு எறியத் தான் செய்யும்.
👉தலையில் அடிபட்ட பாம்பு முன்னிலும் வேகமாக படமெடுக்கத் தான் செய்யும்.
👉ஆகவே துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல், உறுதியாய் எதிர்த்து நில். உன்னால் எதுவும் முடியும்.
Comments