🍃 எல்லோரும் திரு விஜயகாந்த்
அவர்களை
முகநூலில் மற்றும் வாட்ஸ் அப்
போன்றவற்றில்
காமெடியாக பண்ணி அவரை
தவறான முறையில் சித்தரித்து
வருகிறார்கள் !
அவர்களுக்கு பாடம் புகட்டும்
வகையில் கேப்டன் அவர்களை பற்றி
சில குறிப்புகள்...
==================
🇮🇳 1, இந்தியாவின் சிறந்த குடிமகன்
விருதை பெற்றவர் இவர் தான் !
🇮🇳 2, இதுவரை தமிழ் சினிமா
வரலாற்றில் தமிழ் படங்களில் தவிர
வேறு எந்த மொழி படத்திலும்
நடிக்கவில்லை !
🇮🇳 3, வருடம் வருடம் தனது பிறந்த நாள்
அன்று எம் -ஜி -ஆர் காது கேளாத
பள்ளி க்கு10, லட்சம் நிதி உதவி
செய்து வருபவர் இவர் தான் !
🇮🇳 4, முதல் முதலில் திரைப்பட கல்லூரி
மாணவர்களுக்கு திரையுலகில்
வாய்ப்பு கொடுத்தவர் இவர் தான் !
🇮🇳 5 , இந்தியா வில் எந்த மாநிலத்தில
வது இயற்கை சீற்றம் ஏற்பட்டாலும்
முதலில் 5, லட்சம் நிதி உதவி
செய்யுபவரும் இவர் தான் !
🇮🇳 6, முதல் முதலில் நடிகர் இலவச
மருத்துவமனை வைத்தவரும் இவர்
தான் !
🇮🇳 7, நடிகர் சங்கம் கடனில்
தத்தளித்தபோது இவர்முயற்சியால்
வெளிநாடுகளிலில் கலைநிகழ்ச்சி
நடத்தி கடனைஅடைத்து
நடிகர்சங்கத்தை சிறப்பாக
செயல்படுத்தியவர்.....
🇮🇳 8, ஜெயலலிதாவை எதிர்த்த ஒரே
ஆம்பளயும் இவர்தான் ...
🇮🇳 9, மற்றவர்களை போல் மீடியா முன்
நடிக்காமல் எதார்த்தமாக பேசுவரும்
இவர்தான்.
»»»»»»»»»»»»»»»»»»»»»
💜 இவை அனைத்தும் உண்மையான
விசயம். ஒப்புக்கொண்டால்
பகிரவும்... 💕💕💕
Comments