சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்?
தமிழ் கலாச்சாரங்களில் முக்கியமானது.....
சாப்பிடும் போது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும் ...
சாப்பிடும் போது காலைத் தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது.. எனவே ஜீரணம் தாமதமாகிறது....
காலை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட,சாப்பிட சாப்பாடு ஜீரணமாகிவிடும்... ஏனெனில் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் போது நமக்கு ஜீரணம் நன்றாக நடை பெறுகிறது... இதனால் தொப்பை போடாது,உடல் எடையும் அதிகரிக்காது......
Comments