📚📕📖 முழக்கம்
" இன்குலாப் ஜிந்தாபாத் "
பகத்சிங்
" ரத்தத்தைக் கொடுங்கள்., சுதந்திரம் தருகிறேன் "
நேதாஜி
" செய் அல்லது செய்துமடி "
மகாத்மா காந்தி
" கற்பி, ஒன்று சேர், புரட்சி செய் '
அம்பேத்கர்
" சுதந்திரம் எனது பிறப்புரிமை , அதை அடைந்தே தீருவேன் "
லோகமான்ய பாலகங்காதர திலகர்
" இந்தியா இந்தியர்களுக்கே "
தயானந்த சரஸ்வதி
Comments