🌺உங்கள் ரகசியங்கள் ஏதோ ஓர் இடத்தில் விவாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கும்...
🌺நகரத்தின் எல்லா கொண்டாட்டங்களுக்கு பின்னும் வெறும் குப்பைகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன...
🌺பொய் என்பது எப்போதும் உண்மையாகவே இருக்கிறது....
🌺தன் மரணத்திற்காக யாரும் கண்ணீர் சிந்தப்போவதில்லை என தெரிந்தவர்கள், தற்கொலை செய்துக்கொள்வதில்லை...!
🌺எல்லோரையும் போல் தான் நானும், என்னை மட்டுமே வித்தியாசமாய் நினைத்துக் கொண்டிருக்கிறேன்...!
Applications are invited only through online mode for direct recruitment to the posts in Combined Technical Services Examination (Non - Interview Posts). Date of Notification: 21.05.2025 Date of commencement of receiving application: 27.05.2025 Last date and time for submission of online application: 25.06.2025 Application Correction Window period: 29.06.2025 12:01 AM to 01.07.2025 11:59 PM ***Exam Date: August 4 - 10*** Click here to download the Notification: TNPSC - CTS - Non Interview Posts: Adv No 711: Notification No: 09/2025 Date 21.05.2025 Addendum to TNPSC - CTS-Non Interview Posts: Notification No: 9A/2025 Date: 11.06.2025
Comments