💐💐விதைகள் விதைக்கப்படாத வரை பூமி வெறும் மண் தான் #லட்சியங்கள் விதைக்கப்படாத வரை மனிதன் வெறும் பிண்டம் தான். #நல்லவைகளை விதைத்துக் கொண்டிருப்பது தான் நம் லட்சியமாக இருக்கவேண்டும். #அந்த லட்சிய விதை ஒரு நாள் மலரும். காய் காய்க்கும். கனியாகும். நிழல் தரும் மரமாகும். #புல் தானே வளரும். பூ மெதுவாகத்தானே பூக்கும். #நதி தன் நீரில் தானே குளிப்பதில்லை. மரம் தன் நிழலில் தான் இளைப்பாறுவதில்லை. செடி தன்கனிகளை தானே உண்பதில்லை. #இதைப்போலத்தான் பிரதிபலன் எதிர் பாராமல் செய்கின்ற செயல் நல்ல பலனைத் தரும். அதை நாமே அனுபவிக்க வேண்டிய கட்டாயமில்லை 💐💐
Applications are invited only through online mode for direct recruitment to the posts in Combined Technical Services Examination (Non - Interview Posts). Date of Notification: 21.05.2025 Date of commencement of receiving application: 27.05.2025 Last date and time for submission of online application: 25.06.2025 Application Correction Window period: 29.06.2025 12:01 AM to 01.07.2025 11:59 PM ***Exam Date: August 4 - 10*** Click here to download the Notification: TNPSC - CTS - Non Interview Posts: Adv No 711: Notification No: 09/2025 Date 21.05.2025 Addendum to TNPSC - CTS-Non Interview Posts: Notification No: 9A/2025 Date: 11.06.2025
Comments