தேர்தலுக்கு முதல் நாள் படித்து வாக்கு அளித்தல் அனைவருக்கும் நன்மை.
1)அரசு பேருந்து கட்டண உயர்வை மறந்தாச்சு
.
2) பல மணி நேர மின்வெட்டை மறந்தாச்சு
.
3) 3முறை மின்சார கட்டண உயர்வை மறந்தாச்சு
.
4) பல முறை பால் கட்டண உயர்வை மறந்தாச்சு
.
5) ஆம்னி பேருந்து கட்டண உயர்வை மறந்தாச்சு
.
6) ஆட்டோ கட்டண உயர்வை மறந்தாச்சு
.
7) பத்திரபதிவு & பத்திர விலை உயர்வை மறந்தாச்சு
.
8) நிலவரி உயர்வை மறந்தாச்சு
.
9) டெங்கு மரணங்களை மறந்தாச்சு
.
10) குழந்தைகள் & பெண்கள் மீதான பாலியல் கொலை,கற்பழிப்புகளை மறந்தாச்சு
.
11) ஆவின் பாலில் தண்ணீர் கலந்ததை மறந்தாச்சு
.
12) ஜெயலலிதா ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றதை மறந்தாச்சு
.
13) முட்டை ஊழலை மறந்தாச்சு
.
14) கிரானைட் ஊழலை மறந்தாச்சு
.
15) மின்கொள்முதல் ஊழலை மறந்தாச்சு
.
16) போக்குவரத்து தளவாட ஊழலை மறந்தாச்சு
.
17) மதுவுக்காக கொல்லபட்ட சசிபெருமாளை மறந்தாச்சு
.
18) காரணமில்லாம நடந்த அமைச்சரவை மாற்றத்தை மறந்தாச்சு
.
19) 1000கோடி பீனிக்ஸ் தியேட்டர்களை ஜெயா-சசிகலா குரூப்ஸ் வாங்கியதை மறந்தாச்சு
.
20) சத்யம் சினிமாஸ் சசிகலா குரூப் வாங்கியதை மறந்தாச்சு
.
21) செம்பரபாக்கம் ஏரி திறப்பால் பல ஆயிரம் உயிர்,உடமை போனதை மறந்தாச்சு ..25 வருட மக்களின் உழைப்பை ஒரே இரவில் நாசமாக்கியதை 5000 ரூபாய் பணத்தால் மறச்சாச்சு,மறந்தாச்சு
.
22) காசுக்கு குடிநீரை விற்றதை மறந்தாச்சு
.
23) 3000கோடி வாட் &சேவை வரியை நம் தலையில் ஏற்றியதை மறந்தாச்சு
.
24) முதியோர் உதவி தொகை,( 5 இல் 3 பேருக்கு ரத்து )
.
25) விதவை உதவி தொகை உள்ளிட்ட அரசு சலுகை நிறுத்தபட்டது மறந்தாச்சு
.
26)Ration Card புதுப்பித்தல் (Smart Card ) மறந்தாச்சு.
2 மணி நேரம் ஆச்சு இந்த பதிவை தயார் செய்ய.
Applications are invited only through online mode for direct recruitment to the posts in Combined Technical Services Examination (Non - Interview Posts). Date of Notification: 21.05.2025 Date of commencement of receiving application: 27.05.2025 Last date and time for submission of online application: 25.06.2025 Application Correction Window period: 29.06.2025 12:01 AM to 01.07.2025 11:59 PM ***Exam Date: August 4 - 10*** Click here to download the Notification: TNPSC - CTS - Non Interview Posts: Adv No 711: Notification No: 09/2025 Date 21.05.2025 Addendum to TNPSC - CTS-Non Interview Posts: Notification No: 9A/2025 Date: 11.06.2025
Comments