🌹TT News (1.4.16)🌹
http://tamilnaduteachersnews.blogspot.com
✅ IGNOU- Revaluation Dec 2015 Results Published
✅இந்திய வரலாற்றில் முதல் முறையாக 22 செயற்கைகோள்களுடன், பி.எஸ்.எல்.வி. சி-34 ராக்கெட் விண்ணில் பாய்கிறது மே மாதம் ‘கவுண்ட்டவுண்’ தொடக்கம்
http://tamilnaduteachersnews.blogspot.com
✅சட்டசபை தேர்தலால் பாதிப்பு எழுத்தறிவில் தமிழகம் பின்தங்குமா?
✅வருமானம் ஈட்டும் தாய்/தந்தை விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்து விட்டாலோ இதில் உள்ள விபரங்களை சேகரித்து பூர்த்தி செய்து த ஆ , உ தொ க அலுவலர் வழியாக, மா தொ க அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.
http://tamilnaduteachersnews.blogspot.com
✅தேர்தல் நாளில் 30 நிமிட உணவு இடைவேளை தேவை: ஆசிரியர்கள் வலியுறுத்தல்.
✅பிளஸ்-2 தேர்வு நாளையுடன் முடிவடைகிறது.
http://tamilnaduteachersnews.blogspot.com
✅பள்ளிக்கல்வி செயல்முறைகள் 15209/சி4/இ1/2016 நாள்:30/03.2016-சார்நிலைப்பணி அனைவருக்கும் கல்வி இயக்ககம் ஆசிரியர் பயிற்றுநர்களின் பணியினை வரன்முறை செய்து ஆணை வழங்க கோரியுள்ளது சார்ந்து
✅Bharathidasan University M.Phil Part Time May 2016 Exam Timetable
http://tamilnaduteachersnews.blogspot.com
✅வாழ்வுச் சான்று அனுப்பாவிட்டால் ஓய்வூதியம் நிறுத்தப்படும்
✅தேர்தல் பணிக்கென அறிமுக கூட்டம்-கிருஷ்ணகிரி மாவட்டம் -02.04.2016
http://tamilnaduteachersnews.blogspot.com
✅Election Class Training Time schedule
✅தேர்தல் பணி ஆசிரியர்களுக்கு வசதிகள்: தேர்தல் ஆணையம் உறுதி
http://tamilnaduteachersnews.blogspot.com
✅இன்று வங்கி வேலைநேரம் நீட்டிப்பு
✅10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தாமதமாகும்?
http://tamilnaduteachersnews.blogspot.com
✅அகில இந்திய தேசிய திறனறிவு போட்டியில் தேர்ச்சி பெற்ற
காரைக்கால் அரசுப் பள்ளி மாணவர்கள் !!!
✅நிலக்கரி நிறுவனத்தில் 400 பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு.
http://tamilnaduteachersnews.blogspot.com
✅துறை தேர்வுகள் கடைசி தேதி நீடிப்பு.
✅மின் வாரிய தேர்வு திடீர் தள்ளிவைப்பு
http://tamilnaduteachersnews.blogspot.com
✅எந்தெந்த வங்கிகளில் வீட்டு கடன் (HOUSING LOAN) பெற்றால்,அசல் மற்றும் வட்டிக்கு வருமான வரிச் சலுகை பெற முடியும் என RTI மூலம் DISTRICT TREASURY யிடம் கேட்டதற்கு, கருவூலத்துறைக்கு தெரிய வாய்ப்பில்லை என பதில் வழங்கிய கடிதம்
http://tamilnaduteachersnews.blogspot.com
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
ஒருவரிச் செய்தி:
தோல்விகளை ஏற்க கற்றுக்கொள்
அப்போதுதான்
வெற்றியின் பாதை தெரியும்.
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
இன்று:
1935 - இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.
Comments